வட்டுவாகலில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கூழர் வாகனம் விபத்து!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முத்லைத்தீவு வட்டுவாகலை அண்மித்த பகுதியில் இன்று(ஒக்ரோபர் 12) அதிகாலை மீன் ஏற்றிவந்த கூழர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் பிரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது வாகனத்தில் இருந்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article