கிண்ணம் வென்றது நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை – தம்பாட்டி காந்திஜீ சனசமூக நிலையமும் காந்திஜீ விளையாட்டுக் கழகமும் இணைந்து 74 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று(ஒக்ரோபர் 9)  நடாத்திய இறுதி உதைப்பந்தாட்டப் போட்டியில் துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் கிண்ணம் வென்றது.

ஆரம்பப் போட்டி முதல் துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டியில் நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகத்தை 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.

Share this Article