மண்டைதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மண்டைதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா கடந்த 06 ஆம் திகதி கோலாகலமாக இடம்பெற்றது.

மாணவர்கள் , பெற்றோர்கள் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள் மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்கள் மற்றும் விருந்தினர்களின் வாழ்த்துரையும், மகிழ்வூட்டும் போட்டிகளும் இடம்பெற்றன.

Share this Article