ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் அன்பளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் பாவனைக்கென இன்று(ஒக்ரோபர் 7) வன்னி ஹோப் அமைப்பினரால் அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

குறுகிய காலப்பகுதியில் இது 2 ஆவது தடவையாக மருந்துப் பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article