நயினாதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவர்களால் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தினம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சர்வதேச ஆசிரியர் தின விழா 2023  நயினாதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவர்களால் இன்று(ஒக்ரோபர் 5) கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக புங்குடுதீவு றோ.க.பாடசாலை அதிபர் ந.மயூரன் கலந்து சிறப்பித்தார்.

Share this Article