மன்னார் உயிலங்குளம் கமநலசேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கமநலசேவை திணைக்களத்தின் 66 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னார் உயிலங்குளம் கமநலசேவை திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்று(ஒக்ரோபர் 3) உயிலங்குளம் கமநலசேவை திணைக்களத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது பல கமக்கார அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் உட்பட 55 பேர் உதிரக்கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article