எழுவைதீவு றோ. க. த. க. பாடசாலையில் சிறுவர் மற்றும் முதியோர் தினக் கொண்டாட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு றோ. க. த. க. பாடசாலையில் இன்று(ஒக்ரோபர் 2) சிறுவர் மற்றும் முதியோர் தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

முதியோர்கள் மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் சிறார்களுக்கும் கற்றல் உபகரணம் வழங்கப்பட்டு மகிழ்வூட்டப்பட்டனர்.

Share this Article