முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்புக்கு அம்புலன்ஸ் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் (உயிரிழை) பயனாளிகளுக்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.

உயிரிழை அமைப்புக்கான நோயாளர் காவு வண்டி ஒன்றினை Australian Tamil Union மற்றும் அவுஸ்ரேலியா வாழ் மக்கள் இனைந்து கடந்த 27 ஆம் திகதி அன்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் வைத்து வைபவ ரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.

அமைப்பு தொடங்கிய காலத்தில் இருந்து பயனாளிகளின் அவசர மருத்துவ சேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டதுடன் இதற்காக முச்சக்கரவண்டிகளிலும் வாடகை வாகனங்களிலும் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் தேவைகளை நிறைவேற்றி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article