வவுனியா இந்து மாமன்றம் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா பெரியதம்பனை ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று(செப்ரெம்பர் 30) இடம்பெற்ற கூட்டுப்பிராத்தனையைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கூட்டுப்பிரார்த்தனையில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையில் வவுனியா இந்து மாமன்றம் இந்த கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தன.

Share this Article