நாரந்தனை உதைப்பந்தாட்டத் தொடரின் இரண்டாம் நாள் போட்டிகள் நிறைவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

61 ஆம் ஆண்டு நிறைவையொட்டி தீவக லீக்கின் அனுமதியுடன் நாரந்தனை அண்ணா சனசமூக நிலையமும் அண்ணா விளையாட்டு கழகம் இணைந்து நடத்தும் உதைப்பந்தாட்டப் போட்டியின் இரண்டாம் நாள் போட்டிகள் நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகம் மைதானத்தில் நேற்று(செப்ரெம்பர் 29) இடம்பெற்றது.

இதன்போது 08 போட்டடிகள் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதுடன் இன்று இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.

 

Share this Article