பனம் விதைகளை கொள்வனவு செய்யவுள்ள நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக பனம் விதைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

பனம் விதைகள் எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக சேகரித்து தரப்படின் அதற்கான தொகைப் பணமானது உடன் வழங்கப்பட்டு அவை கொள்வனவு செய்யப்படும்.

பனம் விதைகள் ஏற்கனவே தயாராக வைத்திருப்பவர்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக தெரியப்படுத்துவதன் மூலம் அவற்றை முன்னுரிமை அடிப்படையில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் விவசாய, சுற்றுச்சூழல் மேம்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புகளுக்கு:- +94 (77) 840 0534

Share this Article