தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

வவுனியா – தோணிக்கல் பகுதியில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றுமுன்தினம் காலை குறித்த நபரின் வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் சுவிஸ்ஸர்லாந்திலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article