துப்புரவு செய்யப்பட்ட காரைநகர் விக்காவில் பொதுக்கிணறு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக சுத்தப்படுத்தும் வாரத்தை முன்னிட்டு பொதுக்கிணறு தூய்மைப்படுத்தும் செயற்பாடு காரைநகர் விக்காவில் பிரதேசத்தில் இன்று (செப்ரெம்பர் 19) மேற்கொள்ளப்பட்டது.

விக்காவில் பிரதேசத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் “சாமி கிணற்றினை” தூய்மைப்படுத்தித் தருமாறு அப் பகுதி மக்களால் சபையிடம கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக் கோரிக்கை தொடர்பில் பிரதேச முன்னாள் சபை உறுப்பினருடன் தொடர்பு கொண்டதற்கு இணங்க தாமாக முன்வந்து ஆளணி மற்றும் நீர்ப்பம்பி மூலம் கிணறு சுத்தம் செய்யப்பட்டது. இச் செயற்பாடு காரைநகர் பிரதேச சபையின் ஒழுங்கமைப்பு மற்றும் கண்காணிப்பின் மூலம் செயற்படுத்தப்பட்டது.

Share this Article