உதைப் பந்தாட்டப்  போட்டியில் லக்கி ஸ்டார் அணி சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் தாரணி சூப்பர்மார்க்கெட் நிறுவன நிதி அனுசரணையில் நடாத்திய உதைப் பந்தாட்டப்  போட்டியில் 3:0 என்ற அடிப்படையில் லக்கி ஸ்டார் அணி சம்பியனானது.

நேற்று(செப்ரெம்பர் 17) லக்கி ஸ்டார் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில வட்டக்கச்சி மண்ணின் லக்கி ஸ்டார் அணி மற்றும் இளந்தளிர் அணிகள் மோதிக்கொண்டன.

 

இந்தப் போட்டியில் மிகவும் சிறப்பான விடயமாக இரு அணிகளும் தமக்கு கிடைத்த பணப்பரிசை தமது கல்வித்தாய் வட்டக்கச்சி மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணிக்கு அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article