காரைநகரில் வாசிப்பு மாத நிகழ்வுகள் மற்றும் நூலக அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் மற்றும் நூலக அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (செப்ரெம்பர் 13) மதியம் 3:00 மணியளவில் காரைநகர் பிரதேச சபையின் , களபூமி தெற்கு உப அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடல் தெற்கு உப அலுவலக பொறுப்பாதிகாரி தலைமையில் இடம்பெற்றதுடன் நூலகத்தினைப் பயன்படுத்தும் வாசகர்கள் கலந்து கொண்டு நூலக அபிவிருத்திக்கான கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளுக்கான போட்டிகளை நடாத்துவது பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டன.

Share this Article