மாற்றுத்திறனாளிகளுக்கு காரைநகரில் உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாற்றுவலுவுள்ளோரை வலுவூட்டும் பொருட்டு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் அவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் காரைநகர் உதவி பிரதேச செயலர் பிரணசொரூபி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாற்றுவலுவுள்ளோர் சுயமாக முயற்சித்து வாழ்வதற்கான வழிவகைகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

Share this Article