காரைநகர் பிரதேச சபையின் சேவை வழங்கலுக்கு குறுந்தகவல் சேவை அறிமுகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையின் சேவை வழங்கலுக்கான விபரங்களை பெற்றுக்கொள்வதற்கான குறுந்தகவல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கீழ் உள்ள இணைப்பின் மூலம் தங்கள் தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் சபையின் சேவை விபரங்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவலாக பரிமாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdKwiuY_yRsfksS58qYtOopC8HYPT2vaG4AlQay-aj22lGqcQ/viewform?fbclid=IwAR0vyoFhGbiG3BUGQLJueWLeKA4gyTKYcNBHct8eszm-agUwOi6QS0ZQHGU_aem_AXXW2HDIBKQQKDdzZBtf0hqwD4AqV-g5-sV6givLbO1tQ-4BxsR3VUv3iQVozqpm_v8&mibextid=Zxz2cZ&pli=1

Share this Article