எழுவைதீவு முத்தன்காடு முருகன் ஆலய கொடியேற்றம் இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு முத்தன்காடு அருள்மிகு முருகன் ஆலய (ஈழத்துச் திருச்செந்தூர்) வருடாந்த பெரும் திருவிழா இன்று (செப்ரெம்பர் 5) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து பத்து தினங்கள் திருவிழா இடம்பெற்று எதிர்வரும் 16 ஆம் திகதி வைரவர் மடை உற்சவத்துடன் நிறைவேறவுள்ளது.

Share this Article