வட்டக்கச்சி மாயவனூர் ஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலய கொடியேற்றம் நேற்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வட்டக்கச்சி மாயவனூர் ஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலய 2023 ஆம் ஆண்டு வருடாந்த பிரமோற்சவம் நேற்று(ஓகஸ்ட் 29) செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமாகியது.

Share this Article