புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கால்நடைகளுக்கு தண்ணீர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கான நீர்த் தொட்டியில் ஆவினங்களின் தாகம்தீர நீர் நிரப்பும் செயற்பாடு இன்று(ஓகஸ்ட் 24) மேற்கொள்ளப்பட்டது.

Share this Article