ஊர்காவற்றுறையில் வாசகர் மட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை புளியங்கூடல் பொதுநூலகத்தின் முதலாம் காலாண்டுக்கான வாசகர் மட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நூலகரின் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article