குருந்தூர்மலை பொங்கல் நடைமுறைகளை அறிவித்த தொல்லியல் திணைக்களம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தில் நாளை (ஓகஸ்ட் 18) நடைபெறவுள்ள பொங்கல் விழாவின்போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் தொடரபாக தொல்லியல் திணைக்களம் எழுத்தறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Share this Article