வேலணை பிரதேச செயலகத்தில் வாகனங்களுக்குரிய மூன்றாம் நபர் காப்புறுதி வழங்கல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச செயலகத்தில் வாகனங்களுக்குரிய மூன்றாம் நபர் காப்புறுதியினை பெற்றுக் கொள்ளும் வசதி நேற்று முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆகக் குறைந்த கட்டணங்களின் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்குரிய மூன்றாம் நபர் காப்புறுதியினை பெற்றுக் கொள்ள முடியும்.

கட்டண விபரம்

மோட்டார் சைக்கிள்:- 550/=
முச்சக்கர வண்டி:-950/=
கார்:- 1000/=
இரட்டை பயன்பாட்டு வாகனம்:-1000/=
உழவு இயந்திரம் ( 4 சக்கரம்):- 700/=
லொறி:- 1600/=
உழவு இயந்திரம் பெட்டியுடன்:- 700/=
உழவு இயந்திர பெட்டி மட்டும்:- 500/=
உழவு இயந்திரம் இரண்டு
சக்கரம்:- 500/=

Share this Article