காரைநகரில் இன்று முதல் நடமாடும் நூலகம் சேவை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபை நடாத்தும் மக்களை நாடிய சேவை என்னும் பெயரிலான நடமாடும் நூலகம் சேவை இன்று (ஓகஸ்ட் 11) வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மருதடி கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந் நடமாடும் சேவையில் ஆதனவரி செலுத்தல், ஆதனப் பெயர்மாற்ற விண்ணப்பம் சமர்ப்பித்தல், கட்டிட அனுமதிக்கான விண்ணப்பம் பெறல், வியாபாரத்திற்கான உரிமம் பெறல், அபிவிருத் திக்கான கோரிக்கை முன்வைத்தல் மற்றும் துவிச்சக்கர வண்டிக்கான உரிமத்தகடு பெறல் போன்ற சேவைகளை காரைநகர் வடகிழக்கு ஜே.47 கிராம அலுவலர் பிரிவு பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article