நாகபூஷணி அம்மன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் எதிர்வரும் 17 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் இந்த மாதம் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.01 மணி முதல் 11.05 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனத்தில் அம்பிகை அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அறங்காவலர் சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

Share this Article