யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நேற்றுமுன்தினம்(ஜூலை 13) மிகவும் சிறப்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் 105 பேர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Share this Article