முல்லைத்தீவு அளம்பிலில் வெடி பொருட்கள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வெடி பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன.

இன்று (ஜூலை 10) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதில் பெரிய பரா-13, சின்ன பரா – 01, 82 MM மோட்டார் – 49, 60 MM மோட்டார் – 01, ஆர் வி ஜி – 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பல வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Share this Article