நயினாதீவு பிரீமியர் லீக் மென்பந்தாட்டப் போட்டியின் ஐந்து போட்டிகள் நிறைவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர்களின் திறமைகளை வளர்க்கும் முகமாகவும் அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த வருடம் நயினாதீவு பிரீமியர் லீக் மிகப் பிரமாண்டமாக நடாத்தும்
மென்பந்தாட்டப் போட்டி நிகழ்வுகள் இன்று(ஜூலை 8) காலை இடம்பெற்றது.

நயினாதீவு மகா வித்தியாலய மைதானத்தில் கோலகலமாக ஆரம்பமாகி 05 போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

Share this Article