நயினை நாகபூஷணி அம்மன் ஆலய கருடன் சர்ப்பபூசை திருவிழா இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த உற்ஷவத்தில் அம்மன் வரலாற்றைப் பிரதிபலிக்கும் இன்று(ஜூன் 29) 11 ஆம் நாள் கருடன் – சர்ப்பபூசை திருவிழாவாகும்.

அம்பாள் வாயுபட்சணி நாகத்துடன் வலம் வரும் போது வானிலே கருடன் வட்டமிட்டு வந்தமையும் இன்றைய சிறப்பாகும்.

நயினாதீவைச் சேர்ந்த அரசாங்க உத்தியோகத்தர்களது திருவிழா இன்றைய தினம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Share this Article