நெல்லுக்கு நிர்ணய விலை அறிவிக்கக்கோரி கிளிநொச்சியில் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெல்லுக்கு நிர்ணய விலை அறிவிக்கக் கோரி கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அமைப்புகள் நேற்று(ஜூன் 28) கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தன.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் விவசாய அமைப்புக்களால் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தங்கள் கோரிக்கை அடங்கிய ஜனாதிபதிக்கான மனு ஒன்றையும் அவர்கள் மாவட்டச் செயலரிடம் கையளித்தனர். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடமும் அவர்கள் மனுக் கையளித்தனர்.

Share this Article