திருக்கேதீச்சர ஆலய மஹா கும்பாபிஷேக ஓராண்டு பூர்த்தி விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திருக்கேதீச்சர ஆலய மஹா கும்பாபிஷேக ஓராண்டு பூர்த்தி விழா நேற்று(ஜூன் 26) சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலாக்காட்சியும் நடைபெற்றது.

Share this Article