நெல்லிற்கு உத்தரவாத விலை கோரி கவன ஈர்ப்பு பேரணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெல்லிற்கு உத்தரவாத விலை கோரியும் நெல்லினை கொள்வனவு செய்யக் கோரியும் கவன ஈர்ப்பு பேரணி எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு கரடிப்போக்கு நெல் சந்தைப்படுத்தல் சபை அலுவலகம் முன்பாக ஆரம்பித்து கிளி மாவட்டச் செயலகத்தில் முடிவடையவுள்ளது.

அனைத்து விவசாயிகளையும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு இரணைமடு குள கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share this Article