நெடுந்தீவு .றோ.௧.மகளிர் கல்லூரி அணிகள் கரப்பந்தில் முதலிடம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தீவக வலையமட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டி ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரில் இடம்பெற்றது. இதில்
16 வயது பிரிவினருக்கான கரப்பந்தாட்டபோட்டியில் நெடுந்தீவு .றோா.௧.மகளிர் கல்லூரி முதலாம் இடத்தையும் புங்குடுதீவு சிறீ சுப்பிரமணிய வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் பெற்றது.

20 வயது பிரிவினருக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் நெடுந்தீவு .றோ.௧. மகளிர் கல்லூரி முதலாம் இடத்தையும் புங்குடுதீவு மத்தியகல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றது.

இரு பிரவுகளுக்குமான போட்டிகளிலும் நெடுந்தீவு .றோ. க. மகளிர் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்று மாவட்டமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

Share this Article