காரைநகர் பிரதேச சபையால் புதுப்பொலிவுடன் திண்மக் கழிவகற்றல் சேவை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையினால் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ சேவை புதுப்பொலிவுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வாராந்தம் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பிரதேச வட்டாரங்களை நோக்கி இச்சேவை இடம்பெறவுள்ளது.

Share this Article