நயினை நாகபூசணி அம்மன் திருவிழாவுக்கு 40 படகுகள் பயணிகள் சேவையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு நாகபூசணி அம்மன் பெருந்திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு 40 படகுகள் பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

Share this Article