வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு படகு போக்குவரத்து தொடர்பில் டக்ளஸ் விடுத்த பணிப்புரை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான படகுப் பாதையை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் வரையில், தனியார் படகுகளை வாடகைக்கு அமர்த்தி பொது மக்களுக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று(ஜூன் 15) ஊர்காவற்றுறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share this Article