க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் வேலணை கோட்டக்கல்வி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளின் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்வு இன்று (ஜூன் 15) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில் பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்

Share this Article