இருளில் மூழ்கிய எழுவைதீவு!- விசனம் தெரிவிக்கும் மக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு பிரதேசம் நேற்று(ஜூன் 14) இருளில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சார சபையினால் வழங்கப்படும் மின்சாரமானது நேற்று மாலை 6.00 மணி முதல் குறுகிய நேரம் வழங்கப்பட்டு எந்தவொரு முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டு தற்போது வரை மின்சாரம் மீளவழங்கப்படாமயால் எழுவைதீவு இருளில் மூழ்கியுள்ளமையால் பாவனையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article