தீவக வலயமட்ட போட்டிகளில் 20 வயது பிரிவு கபடி அணி முதலாம் இடம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தீவக வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் நெடுந்தீவு மகாவித்தியாலய 20 வயது பிரிவு கபடி அணி முதலாம் இடத்தை பெற்று மாவட்ட போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளது.

இன்று (ஜூன் 14) புங்குடுதீவு மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article