பளையில் “பல்டியடித்த” கெண்டெய்னர்! – சிதறி ஓடிய மக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பளை, முல்லையடிப் பகுதியில் இன்று (ஜூன் 13) காலை கனரக வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இந்தக் கனரக வாகனம் தடம்புரண்டு, மின்கம்பத்துடன் மோதி வீட்டு மதில் சுவர் ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பளைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

Share this Article