சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஊர்காவற்துறையில் பிளாஸ்டிக் அகற்றல் பணி முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன் 09) ஊர்காவற்துறை பிரதேசபை ஊழயர்களின் முழுமையான பங்களிப்புடன் பிளாஸ்டிக் அகற்றல் பணி இடம்பெற்றது.

செயலாளர் அ.பிரதீபன் அவர்களின் முழுமையான பங்குபற்றலுடன் சுங்க கடற்கரை வீதி, ஊர்காவற்றை துறைமுகப்பகுதி, பிரதான வீதி, நூலக வீதி, அக்கா தங்கை குளம், ஊர்காவற்துறை நகரப்பகுதி ஆகிய பகுதிகளில் ஊர்காவற்றுறை பிரதேசசபை அனைத்து பிரிவு ஊழியர்களும் இணைந்து சிறப்பாக மேற்கொண்ட கழிவகற்றல் செயற்பாட்டை பொதுமக்கள் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article