உடையார்கட்டில் இயற்கை உரத் தொழிற்சாலை ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூங்கிலாறு உடையார்கட்டுப் பகுதியில் உடையார்கட்டு விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தினால் இயற்கை உர தொழிற்சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இயற்கை உர தொழிற்சாலை நேற்று (ஜூன் 7) காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரனால் திறந்துவைக்கப்பட்டது.

Share this Article