புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் தொடர்பான கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் “புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்” தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று(ஜூன் 7)இடம்பெற்றது.

எதிர்வரும் 26 ஆம் திகதி கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெறவுள்ளது.

Share this Article