பால்நிலை வன்முறைக்கு எதிரான செயல் திட்டம் தயாரிக்கும் பயிற்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பால்நிலை வன்முறைக்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்திட்டம் (action plan) தயாரித்தல் தொடர்பான பயிற்சி நேற்றுமுன்தினமும் (ஜூன் 5) நேற்றும் (ஜூன் 6) ஆகிய இரு நாட்கள் வேலணை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்றது.

இந்தப் பயிற்சி நெறியில் வேலணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு பிரதேச பல்துறை சார்ந்த கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர். Women in need நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெற்றது.

Share this Article