வற்றாப்பளை பொங்கலில் இரு பெண்கள் தூக்குக் காவடி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனின் இவ்வருட வைகாசி பொங்கலில் இருபெண்கள் தங்கள் நேர்த்திக் கடனைத் தீர்க்க தூக்கு காவடி எடுத்துள்ளனர்.

இந்த நேர்த்திக் கடன் பக்தர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Share this Article