காரைநகர் பிரதேச சபை ஏற்பாட்டில் கசூரினா கடற்கரையில் சிரமதானப் பணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு காரைநகர் பிரதேச சபை ஏற்பாட்டில் கசூரினா கடற்கரையில் சிரமதான நிகழ்வு இன்று (ஜூன் 05) இடம்பெற்றது.

கசூரினா கடற்கரை சுற்றுப் புறச் சூழலில் காரைநகர் பிரதேச சபை உத்தியோகத்தர்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இணைந்து சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

Share this Article