சுற்றுச் சூழல் வாரத்தை முன்னிட்டு வேலணையில் மரநடுகை முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று (மே 30) முதல் எதிர்வரும் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை சுற்றுச்சூழல் வாரமாகும். இதைமுன்னிட்டு முதலாம் நாளான இன்று வேலணை பிரதேச செயலக பிரிவில் மரநடுகை தினமாக இன்றைய நாள் அடயாளப்படுத்தப்பட்டது.

மண்கும்பான் கிராம அலுவலர் பிரிவிலுள்ள பொது நிர்வாக விடுதியை அண்மித்த பகுதியில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன் வேலணைப் பிரதேச வைத்தியசாலைக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

Share this Article