எழுவைதீவு மீனவர்களிடம் சிக்கும் பெறுமதியான மீன்கள் – மகிழ்ச்சியில் மீனவர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவில் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான கூரல் மீன்கள் தற்போது பிடிபடுவதால் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியிலுள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி 20 கிலோ கூரல் மீனும் இன்றைய தினமும் (மே 29) 15 மீன்களும் பிடிபட்டுள்ளன.

எழுவைதீவின் பெரும்பாலான வருமானம் கடற்றொழிலை எதிர்பார்த்தே வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்ற நிலையில் கூரல் என்ற அரியவகை மீனினம் தற்போது பிடிபடுவதால் எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க உறுப்பினர்கள் லட்சாதிபதிகளாகும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

Share this Article