நயினாதீவு மாணவர்களின் பொது அறிவுப் பரீட்சை முடிவுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு தில்லைவெளி பிடாரி அம்பாள் ஆலய வேள்வி தினத்தையொட்டி நயினாதீவு பிடாரி அம்பாள் சனசமூக நிலையம் பாடசாலை மாணவர்களிடையே வகுப்பு ரீதியாக நடாத்திய பொது அறிவுப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

 

Share this Article