எழுவைதீவு பிறீமியர் லீக்கில் பருத்தீவு கோல்டன் குயின் அணி சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு பிறீமியர் லீக் உதைபந்தாட்டத் தொடரில் (EPL —2023) கிண்ணத்தை கைப்பற்றியது பருத்தீவு கோல்டன் குயின் அணி.

மூன்றாவது பருவகாலம் சுற்றின் இறுதி நிகழ்வு பொம்மலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் இசைச் சங்கமம் பாண்ட் குழுமம் எனக் கோலாகலமாக அண்மையில் இடம்பெற்றது.

இறுதி போட்டியில் பருத்தீவு கோல்டன் குயின் அணி 1:0 என்ற கோல் அடிப்படையில் ஜெபா கிங் அணியை வென்றது.

பருத்தீவு கோல்டன் குயின் அணி எழுவைதீவு பிறீமியர் லீக்கில் 2021ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தையும், 2022 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் கைப்பற்றியிருந்தது.

Share this Article